மதுரை
மதுரையில் சட்டம் ஒழுங்கு புதிய போலீஸ் துணை கமிஷனராக புதிதாக கார்த்திக் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் சென்னையில்மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். கடந்த 2011 ஆம் ஆண்டில் ரயில்வே துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர், 2014 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று. கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சலில் ஏஎஸ்பியாக பணியாற்றினார் இதற்கிைடையேமதுரையின் புதிய போலீஸ் கமிஷனர் கார்த்திக்கிடம் நாம் பேசியபோது சட்டம்-ஒழுங்கு கூடுதலாக முக்கியத்துவம் தரப்படும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறார்களை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது அவர்களை நல்வழிப்படுத்துவதும்தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆலோசித்துஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். இது போக
மதுரையில் குற்றப்பிரிவு புதிய போலீஸ் துணை கமிஷனர் பழனிகுமார், மதுரை மாவட்டம் நடுமுதலைக்குளம் பிறந்துவளர்ந்து. சென்னையில் முதுநிலை பட்டம் படித்தவர் மதுரை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார் 1987-ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு போலீஸ் எஸ்பியாக பணியாற்றி .
மதுரையில் தற்போதுகுற்றப்பிரிவு புதிய போலீஸ் துணை கமிஷனர் தாம்அவரிடம் பேசியபோது மதுரை மாநகரில் சிறுவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பரிசோதிக்கும் வகையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் சிசிடிவி கேமரா செயல்பாடுகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள் மதுரை ரிங் ரோடுவிரகனூர் சுற்றுச்சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் உச்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இது தவிர பழைய குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மதுரை மாநகரை பொறுத்தவரை குற்றத்தடுப்பு மற்றும் நிலுவையிலிருந்தவழக்குகளுக்கு முன்னுரிமை தரப்படும் மாநகரத்தில் சிசிடிவி நன்றாக செயல்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நாங்கள் பரிசோதித்து பார்க்கப்பட்டு வருகிறது பொது மக்களிடம் நகைகள்கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு கொலை, ஆள்கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தனிப்படைக ள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்