திருப்பரங்குன்றம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்


திருப்பரங்குன்றம்

 

 

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் TNHB காலனி பகுதியில் பாதையை மாற்றுவதை கண்டித்து வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகளில்  பொதுமக்கள் சாலை மறியல்

 

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரம் TNHB காலனி உள்ளது. இதன் அருகே உள்ள சோலைஅழகுபுரம் ,இந்திர நகர் ,ஜெய் ஹிந்புரம் பகுதிகளுக்கு இப்பகுதி மக்கள் 15 வருடங்களுக்கு மேல் பாலம் வழியாக பாதை அமைத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது வீட்டு வது வாரியம் காலியாக உள்ள இடங்களை விற்பனை செய்ய டெண்டர் விட்டுள்ளது . மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள பாதைகளை அகற்றிட முடிவு செய்வதை கண்டித்து இப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த மாநகர் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் ஜெய் ஹிந்புரம் இன்ஸ். பால குமரன் மற்றும்போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



Popular posts
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி
Image
திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்
Image
ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி
Image
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
Image