மீஞ்சூர் ஒன்றியம் சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு

மீஞ்சூர் ஒன்றியம் சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு" alt="" aria-hidden="true" /> இதில் ஊராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில்  ஒலிபெருக்கி,  துண்டுபிரதி  மூலம் கடைகளில் தெருக்களில் வீதி வீதியாக சென்று  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கிருமிநாசினி தெளித்தனர் இதில்  தலைவர் சதாசிவம் கவுன்சிலர் ரமேஷ் துணை தலைவர் பூபாலன் தலைமை ஆசிரியர் வைலட் மேரி ஊராட்சி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .


 



Popular posts
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி
Image
திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்
Image
ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி
Image
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
Image